Dhee – Enjoy Enjaami ft. Arivu

Dhee – Enjoy Enjaami ft. Arivu MP3 & Mp4 Download

A Talented singer and writer, Dhee has released a brand new storming song titled “Enjoy Enjaami”, ft. Arivu as a music lover & Fan Dhee – Enjoy Enjaami ft. Arivu is a storming and amazing kind of track to add to your music playlist. Download and enjoy it.

 Singer Dhee releases her song directly on her youtube ft. Arivu. If you’re Dhee fan as well, you just missed alot (or maybe you didn’t!). She releases a song recently as well as you may know. As a part of her trending musics world wide.

Download and Stream Dhee – Enjoy Enjaami ft. Arivu MP3 Below:

DOWNLOAD NOW

Watch Dhee – Enjoy Enjaami ft. Arivu Video:

Dhee – Enjoy Enjaami ft. Arivu Lyrics:

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சிஅள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டற ஓட்டற சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமேசுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி
கண்ணாடிய காணோடி இந்தர்ரா பேராண்டிஅன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி
இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கும் தான்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடிEnjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரிEnjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரிகுக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்குபாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா
வேர்வத்தண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா
ஆக்காட்டி கருப்பட்டி ஊதங்கொழு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரீகம்
ஜன் ஜன ஜனக்கு ஜன மக்களே
உப்புக்கு சப்பு கொட்டி முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டுநான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்டை நனையலேயேஎன் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமேEnjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரிEnjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரிபாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே காடா மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சுஎன்ன கொற என்ன கொற
என் சீனி கரும்புக்கு என்ன கொற
என்ன கொற என்ன கொற
என் செல்ல பேராண்டிக்கு என்ன கொறபந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
வெதகள்ளு விட்டுருக்கு
அது வெதகள்ளு விட்டுருக்கு
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்கEnjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரிEnjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரிEnjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரிEnjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரிஎன் கடலே, கரையே
வனமே, சனமே
நிலமே, குளமே
இடமே, தடமேகுக்கூ குக்கூ

About Lallas 7525 Articles
I am Charles, Moderator at Naijamiz.com. Hire me for your Web Designing, Programming and SEO Service. Let's Connect on Whatsapp +2347081052586

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*